நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? |
மலையாளத்தில் 'சால்ட் அன்ட் பெப்பர்', '22 பீமேல் கோட்டயம்' ஆகிய ஹிட் படங்ககளை இயக்கியவர் இயக்குனர் ஆஷிக் அபு.. '22 பீமேல் கோட்டயம்' படத்தை இயக்கியபோது அதில் நடித்த நடிகை ரீமா கல்லிங்கலுடன் காதல் ஏற்பட்டு இருவரும் கடந்தவருடம் தான் திருமணம் செய்துகொண்டார்கள்.. இந்த ஆஷிக் அபு தான் தற்போது தனது முகநூல் பக்கத்தில் நடிகர் சுரேஷ்கோபிக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
அதில் இதற்கு முன் மீடியாக்களில் வெளியான, சுரேஷ்கோபியின் மீது வைக்கப்பட்ட குற்றசாட்டுகளை ஒரு வீடியோ இணைப்பாகவும் இணைத்துள்ளார். இதுநாள் வரை சுரேஷ்கோபியின் படங்களில் எந்தவகையிலும் பணிபுரிந்திராத இவர் ஏன் அவருக்கு எதிராக கருத்துக்களை பரப்புகிறார் என மலையாள சினிமா முன்னணி பிரபலங்கள் குழப்பத்தில் உள்ளனர்..