வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பாலிவுட்டின் அழகு தேவதைகளில் கஜோலும் ஒருவர். நடிகர் அஜய் தேவ்கானை காதலித்து மணந்தவர் அத்துடன் சினிமாவுக்கு முழுக்கு போட்டார். இந்நிலையில் அவர் மீண்டும் நடிக்க வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அதேப்போல் அவரும் ராம் மத்வானி இயக்கும் அடுத்தபடத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் இப்படத்தில் நடிக்க முடியவில்லை. அதனால் கஜோலுக்கு பதில், இப்போது ப்ரியங்கா சோப்ரா அந்த வேடத்தில் நடிக்க இருக்கிறார். முன்னதாக இப்படத்தில் மாதுரி தீட்சித் நடிப்பதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.