நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
வடகறியை விரும்பி சாப்பிடும் வெற்றி நடிகர் அவர் நடித்து வரும் படங்களின் புரமோசன் நிகழ்ச்சிகளுக்கு வர மறுக்கிறாராம். சமீபத்தில் நடந்த வலிமையானவன் பட நிகழ்ச்சிக்கு தயாரிப்பாளர் கெஞ்சிக் கேட்டும் வரவில்லையாம். சமீபத்தில் சரக்கு அடித்து வண்டி ஓட்டி போலீசில் மாட்டியதுதான் அதற்கு காரணமாம். புரமோசன் நிகழ்ச்சிக்குச் சென்றால் மீடியாக்கள் அந்த சம்பவம் பற்றி கேட்கும் அதற்கு பதில் சொல்ல பயந்து கொண்டே வர பயப்படுகிறாராம். கொஞ்சநாள்ல எல்லோரும் மறந்துடுவாங்க அப்புறமாக மீடியா முன்னாடி நிக்கலாமுன்னு நினைக்கிறாராம்.