Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கேரளாவில் 'ஐ' தனி ராஜாங்கம்..! 220 தியேட்டர்களில் ரிலீஸ்.!!

14 ஜன, 2015 - 11:55 IST
எழுத்தின் அளவு:

கடந்த பொங்கல் பண்டிகையின்போது ஜில்லா, வீரம் என இரண்டு படங்களும் கேரளாவில் ரிலீஸ் ஆகப்போவதை உணர்ந்துதான் அந்த வாரத்தில் வேறு எந்த மலையாளப் படங்களும் வெளியாகவில்லை. சொல்லப்போனால் விநியோகஸ்தர்களே அந்த இரண்டு படம் மட்டும் போதும் என்று சொல்லிவிட்டார்கள். அதே நிலைதான் இன்று விக்ரம்-ஷங்கர் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ஐ' படத்திற்கும்..


ஷங்கரின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள 'ஐ' படம் இன்று வெளியாவதால் மற்ற எந்த மலையாளப்படங்களும் கேரளாவில் இன்று ரிலீஸாகவில்லை. 'ஐ' படத்திற்காக கிட்டத்தட்ட 22௦ தியேட்டர்களை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். விஜய் நடித்த 'கத்தி' படம் கூட கேரளாவில் 2௦௦ தியேட்டர்கள் என்கிற அளவில் தான் ரிலீஸானது. ஷங்கரின் டைரக்ஷன் மேஜிக்கிலும் விக்ரமின் நடிப்பின் மீதும் கேரள ரசிகர்களும் விநியோகஸ்தர்களும் வைத்துள்ள நம்பிக்கையைத்தான் இது காட்டுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in