ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தனது அடுத்தபடத்திற்காக, கிளாசி்க்கல் நடனம் கற்று வருகிறார். லீலா படத்தின் மூலம், பாலிவுட்டில் தயாரிப்பாளராக அகமது கான் அறிமுகமாகிறார். லீலா படம் குறித்து, அகமது கான் கூறியதாவது, விரைவில் வெளியாக இருக்கும் லீலா படம், நடனம் சம்பந்தப்பட்டது ஆகும். இதில் முக்கிய வேடத்தில், சன்னி லியோன் நடிக்க உள்ளார். இதற்காக, சரோஜ் கானிடம், சன்னி லியோன், கிளாசிக்கல் நடனம் கற்க உள்ளார். படம், இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அகமது கூறினார்.