'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கிக் படத்தில் சல்மான் கான் பாடிய 2 பாடல்களும் ஹிட் ஆன நிலையில், சல்மான் நடிப்பில் வேகமாக உருவாகி வரும் பஜ்ரங்கி பைஜான் படத்திலும், அவர் பாடல் பாட சம்மதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பஜ்ரங்கி பைஜான் படத்தின் இசையமைப்பாளர் பிரீதம் கூறியதாவது, தான் இதற்குமுன் பணியாற்றிய பான்டோம் படத்தில், பாடல்களுக்கான தேவை இல்லாமல் இருந்தது. ஆனால், பஜ்ரங்கி பைஜான் அவ்வாறு அல்ல. படத்தில், பாடல்கள் முக்கிய பங்காற்ற உள்ளது. எனவே, சல்மான், இந்த படத்திலும், பாடல் பாட வேண்டுமென அவரிடம் கேட்டோம். அவரும் அதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக பிரீதம் கூறினார்.