Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஸ்வரூபம் 2 - மீண்டும் படப்பிடிப்பு!

12 ஜன, 2015 - 17:19 IST
எழுத்தின் அளவு:

கமல்ஹாசன் நடித்து முடித்துள்ள 'உத்தம வில்லன், பாபநாசம்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. 'உத்தம வில்லன்' படம் அடுத்த மாதமும், 'பாபநாசம்' படம் கோடை விடுமுறையிலும் வெளியாகும் எனத் தெரிகிறது. இவற்றிற்கு அடுத்து 'விஸ்வருபம் 2' திரைப்படம் அநேகமாக தீபாவளிக்கு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. 2013ம் ஆண்டே இரண்டாம் பாகத்தை வெளியிட கமல் திட்டமிட்டிருந்தார், ஆனால் பல்வேறு காரணங்களால் அந்தப் படம் தள்ளிப் போகப்பட்டு தற்போது இந்த ஆண்டு வெளியீடாக திட்டமிடப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு கமல்ஹாசன் நடித்து ஒரு படம் கூட வராத குறை இந்த ஆண்டு மூன்று படங்கள் வெளிவருவதன் மூலம் தீர்ந்து விடும். இதனிடையே 'விஸ்வரூபம் 2' படத்திற்காக கமல்ஹாசன் மீண்டும் படப்பிடிப்பை நடத்த உள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படத்திற்காக அவர் ஏற்கெனவே எடுத்த கிளைமாக்ஸ் அவருக்குப் பிடிக்கவில்லையென்றும், அதை மாற்றி புதிதாக வேறு ஒரு கிளைமாக்சை அவர் எடுக்கத் திட்டமிட்டுள்ளார் என்றும் சொல்கிறார்கள். 'விஸ்வரூபம் 2' படத்தை கமல்ஹாசனே இயக்கி வருகிறார். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வரும் இந்தப் படத்தின் கதை இந்தியாவில் நடப்பது போலத்தான் அமைக்கப்பட்டுள்ளதாம். முதல் படம் போலவே இந்தப் படமும் பிரச்சனையில் சிக்காமல் தப்பிக்குமா என்பது பட வெளியீட்டின் போதுதான் தெரிய வரும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in