வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
கேரளாவில் 35வது தேசிய விளையாட்டுக்களை பற்றிய செய்திகளை பரப்பும் விதமாக 'ரன் கேரளா ரன்' என்கிற நிகழ்ச்சியை உருவாக்கியுள்ளனர். வரும் ஜனவரி-2௦ஆம் தேதி இந்த 'ரன் கேரளா ரன்' சார்பாக திருவனந்தபுரத்தில் நடைபெற இருக்கும் மாரத்தான் ஓட்டத்தில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் கலந்துகொள்ள இருக்கிறார். இதற்கான தீம் பாடல் அடங்கிய சிடி சமீபத்தில் வெளியிடப்பட்டது.