எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் |
கனா கண்டேன், அயன், கோ, மாற்றான் ஆகிய படங்களை இயக்கியவர் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த். தற்போது தனுஷ் நடிப்பில் அனேகன் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அப்படம் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. இதையடுத்து ரஜினியிடம் அவர் கதை சொல்லியிருப்பதாக கோலிவுட்டில் ஒரு டாக் இருநது வருகிறது.
மேலும், காதல் தேசம், முதல்வன், விரும்புகிறேன், நாயக், சிவாஜி என பல மெகா படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வந்த இவர், டைரக்டர் ஷங்கரின் ஆஸ்தான கேமராமேனாகவும இருந்தார். ஆனால், கனா கண்டேன் படத்தில் இயக்குனரான பிறகு அவர் மற்றவர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யாமல் முழு நேர இயக்குனராகி விட்டார்.