‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
நான் ஒன்றும் பெரிதாக சாதித்து விடவில்லை, அதன்காரணமாகவே, தான் மீடியாக்களுக்கு பேட்டி அளிப்பது இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
ரஜினி சமீபத்தில் ஐதராபாத் சென்றிருந்தார். அப்போது, அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். தாங்கள் ஏன் மீடியாக்களை தவிர்த்துவருகிறீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, நான் பெரிதாக எதையும் சாதித்துவிட்டதாக நினைக்கவில்லை. எனவே எனக்கு மீடியாவிடம் என்ன பேசுவதென்றும் தெரியவில்லை. இப்போது மட்டுமல்ல.. முன்பும் கூட நான் என்னைப் பற்றி எதுவும் பேசியதில்லை.