தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து |
பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில், நடிப்புக்கே தன்னை அர்ப்பணித்த நடிப்பு ராட்யசன் விக்ரமின் மிரட்டலான நடிப்பில், இந்தியாவிலேயே அதிக பொருட்ச்செலவில் தயாராகியுள்ள படம் ஐ. கிட்டத்தட்ட மூன்று வருடமாக தயாராகி வந்த ஐ படம் இப்போது ரிலீஸ்க்கு தயாரகியுள்ளது. ஐ படத்தின் டீசர் மற்றும் டிரைலர்களை பார்த்து இந்திய சினிமாவே மிரண்டு போய் ஐ படத்தை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது. ஐ படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 14ம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில், ஆஸ்கர் பிலிம், தினமலர் வாசகர்களுக்கு பொங்கல் சர்ப்பரைஸ் வழங்க இருக்கிறது. அது என்ன சர்ப்பரைஸ்...?
ரசிகர்களே காத்திருங்கள்... விரைவில்... ஐ-யின் சர்ப்பரைஸ்க்காக...!!