ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பார்த்திபன் இயக்கிய, கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் அறிமுகமானவர் அகிலா கிஷோர். தற்போது சந்தானம் ஜோடியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அகிலா திடீரென அமெரிக்கா செல்கிறார். "பெங்களூரைச் சேர்ந்தவரான அகிலாவுக்கு அமெரிக்காவில் நெருங்கிய உறவினர்கள் இருக்கிறார்கள். அவர்களின் அழைப்பின் பேரில் அமெரிக்கா செல்கிறார். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே அவர் அடிக்கடி அமெரிக்கா செல்வார். கடந்த 2 வருடங்களாக அவரால் செல்ல முடியவில்லை. இப்போது செல்கிறார். ஒரு மாதம் வரை அங்கு இருந்துவிட்டு சென்னை திரும்புகிறார். சென்னை திரும்பியதும் கதை திரைக்கதை வசனம் இயக்கம் பார்ட்-2 வில் நடிக்கிறார்" என்கிறது அகிலாவின் நட்பு வட்டாரம்.