ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டரான சிரஞ்சீவி நடிக்கப் போகும் 150வது படம் பற்றிய அறிவிப்பிற்காக அவருடைய ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அவருடைய பிறந்த நாளன்றே அது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று அதற்கு முன் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நான்கு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. சிரஞ்சீவிக்குப் பலரும் கதை சொல்லி வருகிறார்களாம். இருந்தாலும் அவருக்கு திருப்தியளிக்கும் விதத்தில் இதுவரை எந்தக் கதையும் அமையவில்லையாம். எப்படியும் இந்த ஆண்டிலாவது சிரஞ்சீவியின் 150வது படத்தை முடித்து வெளிட வேண்டும் என்று அவருடைய குடும்பத்தினரும் விரும்புகிறார்கள்.