ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
சூது கவ்வும் படத்தில் சற்று முதிர்ச்சியான கெட்டப்பில் நடித்த விஜயசேதுபதி தற்போது, புறம்போக்கு படத்தில் வித்தியாசமான கோணத்தில் நடித்திருக்கிறார். அதோடு, ஆரஞ்சு மிட்டாய் படத்தில் நரை தரித்த முதிர்ச்சியானவராக நடித்து வருகிறார். சோடா புட்டி கண்ணாடி அணிந்தபடி தொப்பை வைத்து தனது பாடிலாங்குவேஜையே பககாவாக மாற்றியிருக்கிறார். அதனால், இதுவரை தான் நடித்த படங்களில் இருந்து இந்த படம் தன்னை புதுமாதிரியாக வெளிப்படுததும் என்று கூறிவரும் விஜயசேதுபதி. தனுஷ் தயாரிப்பில் போடா போடி இயக்குனர் விக்னேஷ்சிவன் இயக்கும் நானும் ரெளடிதான் படத்தில் உடல் எடையை கணிசமான அளவு குறைத்து இளவட்டமாக நடித்து வருகிறார்.