தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கன்னடத்தில் பெண்கள் மட்டுமே நடித்து இயக்கி, தயாரித்த படம் ஒன்று வெளிவந்தது. அதேபோன்று தற்போது மலையாளத்தில் கேர்ள்ஸ் என்ற படம் பெண்கள் மட்டுமே நடித்து வெளியாக இருக்கிறது. இந்தப் படம் தமிழில் இனிவரும் நாட்கள் என்ற பெயரில் உருவாகிறது. இதனை துளசிதாஸ் இயக்குகிறார்.
திரைப்படக் கல்லூரி மாணவிகள் இணைந்து ஒரு புதுமையான ப்ராஜக்ட் ஒன்றில் ஈடுபடுகிறார்கள். அதில் ஏற்படும் பிரச்னைகள்தான் கதை. இதில் முக்கிய கேரக்டரில் இனியா நடிப்பதாக முதலில் அறிவித்திருந்தார்கள். தற்போது இனியா நீக்கப்பட்டு அந்த கேரக்டரில் அபர்னா நாயர் நடிக்கிறார். முக்தா, அர்ச்சனா என எல்லா கேரக்டருமே பெண்கள்தான். இதன் படப்பிடிப்புகள் வருகிற 15ந் தேதி எர்ணாகுளத்தில் துவங்குகிறது.