Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

துபாயில் அமைகிறது பாலிவுட் தீம் பார்க்

02 ஜன, 2015 - 15:32 IST
எழுத்தின் அளவு:

அமெரிக்காவில் ஹாலிவுட் தீம் பார்க் உள்ளது. ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், நடிகர் நடிகைகளின் மெழுகு சிலைகள், அவர்களின் ஆடைகள். ஜேம்ஸ்பாண்ட், சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் மாதிரி புகழ்பெற்ற கேரக்டர்களின் உருவங்கள் இதில் இடம் பெற்றிருக்கும்.


அதேபோன்று துபாயில் பாலிவுட் தீம் பார்க் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. பாலிவுட் பார்க்ஸ் துபாய் என்பது இதன் பெயர். தனியார் நிறுவனம் ஒன்று மும்பையில் உள்ள 5 சினிமா நிறுவனங்களுடன் இணைந்து 30 லட்சம் சதுர அடி பரப்பளவில் இதனை உருவாக்கி வருகிறது. 70 சதவிகித பணிகள் முடிந்து விட்டது. 2016ம் ஆண்டு மிகப்பெரிய இந்திய நட்சத்திர கலைவிழா நடத்தி இதனை திறக்க இருக்கிறார்கள்.


பாலிவுட் சினிமா தொடர்பான பொருட்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், திரைப்பட அரங்குகள் அமைக்கப்படுகிறது. இதுதவிர 16 வகையான ராட்சத ராட்டினங்கள் அமைகிறது. ஒவ்வொரு ராட்டினத்திற்கும் புகழ்பெற்ற பாலிவுட் படங்களின் பெயர்கள் சூட்டப்படுகிறது. பாலிவுட் ஸ்டூடியோக்களின் மாதிரி மினி ஸ்டூடியோக்கள், இசை அரங்கங்கள், காட்சி படங்கள் ஆகியவை இடம்பெறுகிறது. ஒரு பழைய திரையரங்கம் அமைக்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் பழைய திரைப்படத்தை பழங்கால தியேட்டரில் அமர்ந்து பார்க்கிற உணர்வுடன் பார்த்து மகிழலாம். இப்படி பல அம்சங்கள் இந்த தீம் பார்க்கில் உருவாக்கப்பட்டு வருகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in