ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
இரண்டு நடிகைகள் எப்போதும் நண்பராக இருக்க முடியாது என்ற காலம் போய், தற்போது அவர்களும், சிறந்த நண்பர்களாக உலா வருகின்றனர். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிக்கும் பஜிராவ் மஸ்தானி படத்தில், தீபிகா படுகோனேவும், பிரியங்கா சோப்ராவும் நடித்து வருகின்றனர். சூட்டிங்கில் இவர்கள் இருவரும் இணைபிரியாமல் இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இருக்கும் இடமே, மகிழ்ச்சியில் திளைக்கும் இடமாக மாறி வருகிறது. "காபி வித் கரன்" நிகழ்ச்சியில், இவர்கள் இருவரும் இணைந்து பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.