ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
ராம்போ ராஜ்குமார் (அலைஸ்) ஆர் ராஜ்குமார் படத்தின் வெற்றியை அடுத்து, இயக்குநர் பிரபுதேவாவுடன், ஷாகித் கபூர் மீண்டும் இணைய உள்ளார். தெலுங்கில் வெளியான வெற்றிப்படமான மகதீராவை, தமிழில் மாவீரன் என்ற பெயரில் எடுத்தனர். தமிழிலும் இந்த படம் பெரும்வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த படத்தை, ஹிந்தியில் எடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மகதீரா, ஹிந்தி வெர்சனை, பிரபுதேவா இயக்க உள்ளதாகவும், அதில் ஷாகித் கபூர் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.