‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், அமீர் கான் நடித்து வெளியாகியுள்ள பிகே படத்தில், இந்து மதத்தை பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமான அமீர் கானை கைது செய்வதோடு மட்டுமல்லாது, படத்தையும் தடை செய்ய வேண்டும் என்று யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். வெளியான சில நாட்களிலேயே, 200 கோடி ரூபாய் வசூல் என்ற சாதனையை பிகே படம் நிகழ்த்தியுள்ளது. பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, இப்படத்தை பார்த்துவிட்டு, அற்புதமான படம் என்று பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.