புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
புதிய ஆண்டு பிறக்கும் போது முதல் வாரத்திலேயே வெளிவரும் படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும். ஓரிரு படங்கள் வேண்டுமானால் வெளிவரும். பொங்கல் தினம்தான் ஒரு புதிய ஆண்டின் முக்கிய வெளியீட்டு நாளாக இருக்கும். ஆனால், டிஜிட்டல் யுகம் வந்த பிறகு எல்லா வெள்ளிக்கிழமையும் வெளியீட்டு நாளாகவே அமைந்து விட்டது. 2014ம் ஆண்டின் முதல் வாரத்திலேயே ஐந்தாறு படங்கள் வெளிவந்ததைப் போல 2015ம் ஆண்டின் முதல் வெள்ளிக்கிழமையான ஜனவரி 2ம் தேதி இதுவரை 6 படங்கள் வெளிவர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.