அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
அமிதாப் பச்சன், இர்பான், தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள பிகுபடத்தின் போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சூஜித் சிர்கார் இயக்க்ததில் இப்படம் உருவாகியுள்ளது. பிகு படத்தின் இணை தயாரிப்பாளரே, ஷமிதாப் படத்திற்கும் பணிபுரிந்துள்ளார். ஷமிதாப் படம், விரைவில் வெளிவர உள்ளது. இந்த படத்தின் இடையிலேயே, பிகு படத்தின் டீசரும் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.