ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இன்னும் சில தினங்களில் பிறக்க உள்ள புத்தாண்டை, உலகமே எதிர்நோக்கியுள்ளது. பாலிவுட் நட்சத்திரங்களும், புத்தாண்டை வரவேற்க, தங்களுககு பிடித்தமானவர்களுடன் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர். தீபிகா படுகோனே, புத்தாண்டை, ரன்வீர் கபூருடன் சேர்ந்து மாலத்தீவில் வரவேற்கிறார். நட்சத்திர தம்பதிகளான ஐஸ் - அபிஷேக் பச்சன், கடந்த புத்தாண்டை, துபாயில் கொண்டாடினர். வரும் புத்தாண்டையும் கொண்டாட அவர்கள் கிளம்பிவிட்டனர். இவர்களுடன், குடும்பத்தினரும் விரைவில் இணைய உள்ளனர்.