'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜயசேதுபதி கதாநாயகனாக நடித்த முதல் படம் தென்மேற்கு பருவக்காற்று. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் வசுந்தரா. அதோடு, பேராண்மை, ஜெயங்கொண்டான், போராளி சித்திரையில் நிலாச்சோறு, சொன்னா புரியாது போன்ற படங்களிலும் நடிததிருக்கிறார்.
தற்போது இவர் எநத படத்திலும் நடித்து வருவதாக தெரியவில்லை. ஆனால் தனது காதலர் ஒருவருடன் அவர் அடிக்கடி ஜாலி டூர் சென்று வருவதாக மட்டும் செய்திகள் கசிந்து வந்தன. இந்தநிலையில், தற்போது இவர் தனது காதலருடன் செல்பியாக எடுத்துக்கொண்ட சில டாப்லெஸ் மற்றும் ஆபாச புகைப்படங்கள் இணையதளங்களில் பரவியுள்ளன.