மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் விஸ்வரூபம்-2, பூலோகம், ஐ போன்ற படங்கள் வெளிவர வேண்டி உள்ளது. இதில் விக்ரம் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள ஐ படம் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாகியிருக்கிறது. இந்த படம் காரணமாக ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்து வரும் கமலின் விஸ்வரூபம்-2, ஜெயம்ரவியின் பூலோகம் ஆகிய படங்கள் இன்னமும் திரைக்கு வரமுடியாமல் இருக்கிறது.