'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜோயா அக்தர் இயக்கத்தில் வெளியான தில் தடக்னே டூ படத்தில் ரித்திமா சூட் அறிமுகமானார். இந்த படத்தில், ரித்திமா, ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடித்திருந்தார். படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அத்தோடு, ரித்திமா உடல்வாகு குறித்தும் பலர் விமர்சித்தனர் இந்நிலையில், ரித்திமா சூட்டின் ஜிம் பயிற்சியாளர் ரன்வீர் சிங் என்ற தகவல் வெளியாகியுள்ளது.