தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சச்சின் டெண்டுல்கர் என பார்ப்போரெல்லாம் பாராட்டி வரும் பிகே படத்திற்கு, தற்போது முத்தாய்ப்பாக, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானியும் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அத்வானி கூறியுள்ளதாவது, பிகே படம் பொழுதுபோக்கு படம் என்பதற்கு ஒருபடிமேலே, சிறந்த முக்கியத்துவம் வாய்ந்த படம் என்றே கூற வேண்டும். இந்த படம் உருவாக காரணமாக இருந்த இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா, அமீர் கான் உள்ளி்ட்டோருக்கு இந்த தருணத்தில் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்வதாக அத்வானி கூறியுள்ளார்.