'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், அமீர் கான் நடிப்பில் வெளியான பிகே படம், இந்தியாவில் வெளியான முதல் வாரத்திலேயே, ரூ. 182.58 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. வெளியான முதல்வாரத்திலேயே, அதிகளவு வசூல் செய்த படம் என்ற பெருமையை, பிகே படம் பெற்றுள்ளது. படம் வெளியான முதல்நாளில், ரூ. 26.63 கோடியையும், மறுநாளில் ரூ. 30.34 கோடிகள் என முதல் வார இறுதியில், ரூ. 182.58 கோடி ரூபாயை, படம் வசூல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.