ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஷஷாங்கா கோஷ் இயக்கத்தில் வெளிவந்த கூப்சூரத் படத்தில், பாலிவுட் திரையுலகிற்கு, பாகிஸ்தான் நடிகர் பவாத் கான் அறிமுகம் ஆனார். பாட்டீல் ஆஃப் பிட்டோரா புத்தகத்தை அடிப்படையாக கொண்ட இப்படத்தில், பவாத் கானின் நடிப்பு சிறப்பாக இருந்தது. இதனிடையே, ஷஷாங்க் கோஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்திலும நடிக்க பவாத் கான் ஒப்பந்தமாகியுள்ளார்.