‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கரீனா கபூருடன் ஜோடி சேர்ந்து நடிப்பது போன்ற கதைகளை கொண்டுள்ள இயக்குநர்கள் தாராளமாக தன்னை அணுகலாம் என்று வருண் தவான் கூறியுள்ளார். கரீனா கபூர், சமீபத்தில், வருண் தவான் போன்ற இளைய நடிகர்களுடன் நடிக்க ஆவலாய் இருப்பதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.