ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திவ்யமான நடிகைக்கும், கவலைப்படாத யூத்துங்க சங்கத் தலைவருக்கும் உள்ள நெருக்கம் ஊருக்கே தெரிஞ்சதுதான். ஆனால் அவர் வீட்டுக்கு சமீபத்தில் தெரிய வர... குடும்ப சலசலப்பு ஆரம்பிச்சுதாம்... அப்படி எதுவும் எதுமே இல்லை நாங்க ஒற்றுமையாத்தான் இருக்கோம்னு காட்டிக்கிறதுக்காக மீடியாக்களை அழைத்து அழைத்து குடும்பத்துடன் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறார் கவலைப்படாத சங்கத் தலைவர்.