த்ரிஷாவுக்கு சச்சின் கொடுத்த பரிசு! | அதிகாரிகள் தான் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டனர்! ஷாரூக் | விவசாயிகளுக்கு ரூ.30 லட்சம் வழங்கிய அமிதாப்பச்சன்! | டர்ட்டி பிக்சர்ஸ் படம் எனக்கு வேண்டாம் நயன்தாரா! | ரஜினியின் அடுத்த படம் கே.வி.ஆனந்துடன்?! | கார்த்தி பிறந்தநாளில் சகுனி சிங்கிள் ஆடியோ டிராக் ரிலீஸ்! | ஷாரூக்கானுக்கு வாழ்நாள் தடை! | முடிவுக்கு வருமா பெப்சி தொழிலாளர்கள் சம்பளப்பிரச்னை....? இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை | எடியூரப்பா மகனுக்கும் எனக்கும் தொடர்பில்லை! நடிகை ஹரிப்பிரியா! | கொச்சியில் நடிகை உதயதாரா திருமணம் முடிந்தது! |
அனில்கபூரை வைத்து அதிரடி, ஆக்ஷன் திரைபடம் எடுக்கிறார். இயக்குனர் ப்ரியதர்ஷன். காதல், சென்டிமென்ட் என படங்களை இயக்கி வந்த பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் அனில்கபூர், அஜய்தேவகானை வைத்து புல்லட் டிரைன் எனும் இந்தி ஆக்ஷன் படத்தினை இயக்கவுள்ளார். இதற்கான படப்பிடிப்பு செப்டம்பர் 10ம்தேதி தொடங்குகிறது. முழுப்படப்பிடிப்பும் இங்கிலாந்தின் நடைபெறவுள்ளதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் ரத்தன் ஜெயின் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் சமீரா ரெட்டி, போன் இராணி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
வாழ்த்துக்கள் ...