'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
சென்னையில், சமீபத்தில் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. பல்வேறு வெளிநாட்டுப்படங்களுடன், தமிழ் படங்களும் இதில் திரையிடப்பட்டுள்ளன. திரைப்பட விழாவின் இறுதிநாளில், பல படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ் படங்களும் விருதுகளை வென்றுள்ளன. அவற்றின் விபரம் வருமாறு..
முதல் பரிசு : குற்றம் கடிதல்
இரண்டாம் பரிசு : சதுரங்க வேட்டை
ஸ்பெஷல் ஜூரி விருது : கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
ஸ்பெஷல் மென்சன் : பூவரசம் பீ..பீ..
அமிதாப்பச்சன் யூத் ஐகான் விருது : இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்
எம்.ஜி.ஆர். அரசு பிலிம் அண்ட் டெலிவிசன் இன்ஸ்ட்டியூட் மாணவர்கள் உருவாக்கிய குறும்படம் "சீ" க்கு அம்மா விருது வழங்கப்பட்டது