‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி 2014ம் ஆண்டில் 33 படங்களில் 82 பாடல்களை எழுதியுள்ளார். இதில் 67 பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டாகி உள்ளது.
செல்ஃபி புள்ள... (கத்தி), பூக்களே... (ஐ), மாஞ்சா... (மான்கராத்தே), நீ என்ன பெரிய அப்பாடக்கரா (என்னமோ ஏதோ), சரிதானா... (அமரகாவியம்), என் நெஞ்சில்... (நாய்கள் ஜாக்கிரதை), மோனோ கேஸலீனா.. (லிங்கா), போன்ற பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி உள்ளன. வழக்கமாக நா.முத்துகுமார்தான் அதிகமான பாடல்களை எழுதுவார். இப்போது அவருக்கு போட்டியாக மதன் கார்க்கி வந்திருக்கிறார். இதுதவிர நான்கு படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார்.