இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
ரஜினியுடன் ஒரு படத்திலேனும் நடிக்க வேண்டும் என்று இருந்த நிலை மாறி, இப்போது ஒரு படத்திலாவது அஜீத்துடன் டூயட் பாட வேண்டும் என்பதுதான் எனது சினிமா லட்சியம் என்று பல நடிகைகள் தற்போது கோலிவுட்டில் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். இன்னும் சிலரோ, அஜீத் படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்க சான்ஸ் கிடைத்தால்கூட போதும் என்கிறார்கள்.
இந்த நிலையில், ஏற்கனவே இருந்த தமன்னா வீரம் படத்திலும், அனுஷ்கா என்னை அறிந்தால் படத்திலும் நடித்து விட்டனர். அவர்களைத் தொடர்ந்து லட்சுமிமேனன், பிந்து மாதவி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பல நடிகைகள் நாங்களும் அஜீத் ரசிகைகள்தான. அவருடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறோம் என்கிறார்கள்.