அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
லஞ்ச்பாக்ஸ் படத்தில், நிம்ரத் கவுரின் நடிப்பை பெரிதும் பாராட்டிய, நடிகர் அக்ஷய் குமார், அடுத்து தான் நடிக்க உள்ள ஏர்லிப்ட் படத்தில், நிம்ரத் கவுர் நடிக்க சிபாரிசு செய்துள்ளார். இதற்கு, நிம்ரத் கவுரும் ஒப்புதல் அளித்துள்ளார். வளைகுடா போரில் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் குவைத்தில் தஞ்சமடைந்த நிகழ்வை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக உள்ளது. ராஜா கிருஷ்ணா மேனன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் சூட்டிங் விரைவில் துவங்க உள்ளது.