ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சல்மான் கான் மற்றும் கரீனா கபூர் நடித்துள்ள பஜ்ரங்ஜி பைஜான் படத்தின் பர்ஸ்ட் லுக்கை, சல்மான் கானின் பிறந்தநாளான டிசம்பர் 27ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில், படத்தின் இணைதயாரிப்பாளரான கபீர், இப்படம், அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் தான் வெளிவர உள்ளது. அதற்குள், பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டால் நன்றாக இருக்காது. தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிகே படத்தால், தங்களது படத்தின் பர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் சென்று சேராமல் இருந்து விடும் என்பதற்காக, பர்ஸ்ட் லுக் வெளியீட்டை அடுத்த ஆண்டு முற்பகுதியில் வெளியிட உள்ளதாக கூறியுள்ளார்.