'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விகாஸ் பால் இயக்கத்தி்ல், டிவி நிகழ்ச்சி ஒன்றில், நடிகர் சோஹைல் கான் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. தற்போது அந்த நிகழ்ச்சியில், சோஹைல் கானின் சகோதரரும், முன்னணி பாலிவுட் நடிகருமான சல்மான் கானும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த டிவி நிகழ்ச்சியில், சோஹைல், சல்மான் கான்கள் மட்டுமல்லாது, அர்பாஜ், மற்றும் சலீம் கான்களையும் நடிக்க வைக்க இருப்பதாக விகாஸ் பால் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.