தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கப்பல் படத்தின் மூலம் அறிமுகமாகும் இயக்குனர் கார்த்திக் தான் காதலுக்கு எதிரானவன் என்றக் கருத்தை நிராகரித்தார்.
25 ஆம் தேதி வெளியாக உள்ள கப்பல் திரைப்படம் திரைஉலகில் மட்டுமல்ல, ரசிகர்கள் இடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. படத்தில் நண்பர்கள் காதலுக்கு எதிராக இருப்பது போலவும் , அதன் பின்னணியில் காதலுக்கு எதிராக சில வசனங்கள் இருப்பதாகவும் செய்திகள் கசிந்தது.
இன்றைய இளைஞர்கள் நிறைய பேர் காதல் திருமணம் செய்துக் கொண்டாலும் எனெக்கென்னவோ அவர்களுக்கு காதல் மீது நம்பிக்கை அற்று விட்டதாகவே கருதுகிறேன். அவர்களின் மன நிலையை ஒட்டித்தான் நாயகனின் நண்பர்களுக்கு அத்தகைய வசனங்கள் வழங்கப்பட்டது. காதலுக்கு எதிராக வசனங்கள் எவ்வளவு கூர்மையாக இருந்ததோ அதை மிஞ்சும் விதமாக இருக்கும் வி டி வி கணேஷ் தோதாக கூறும் வசனங்கள்.