ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
அஜீத், அனுஷ்கா, த்ரிஷா, பார்வதி நடிக்கும் என்னை அறிந்தால் படத்தை கவுதம் மேனன் இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். படத்தின் பாடல்களை வருகிற 31ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளிடுகிறார்கள். இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ சாய்ராம் கிரியேஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வருகிற பொங்கல் அன்று வெளிவர உள்ள என்னை அறிந்தால் பாடல்கள் அதற்கு 15 நாட்களுக்கு முன்பு வெளியாகிறது.