பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பூ நடிகைக்கும் அவரது சுந்தரமான கணவருக்கும் இடையில் இதுவரை கருத்து வேறுபாடே வந்ததில்லையாம். ஆனால் பூ நடிகை சமீபத்தில் தேசிய கட்சியில் சேர்ந்ததில் கணவருக்கு உடன்பாடு இல்லையாம். அவரது ஆரம்பகால நண்பர்களும், இயக்குனர்களும் ஆக்ரோஷமாக பேசும் தமிழ் இன உணர்வு இயக்குனர்களும், கட்சித் தலைவர்களும் "என்னங்க இப்படி பண்ணிட்டாங்க"ன்னு போன் போட்ட விசாரிச்சதுல இயக்குனருக்கு செம வருத்தமாம். யாராவது இதுபற்றி கேட்டால் இப்போது எரிஞ்சு விழுகுறாராம்.