ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'கப்பல்' படத்தில், ஹீரோ வைபவின் கன்னத்தில், ஹீரோயின் சோனம் பாஜ்வா அறைவது போன்ற காட்சி உள்ளதாம். இந்த காட்சி படமாக்கப்பட்டபோது, நிஜமாகவே வைபவின் கன்னத்தில் அறைந்தாராம், சோனம். இந்த காட்சி, பல டேக்குகள் போகவே, மீண்டும் மீண்டும், வைபவின் கன்னத்தில் மாறி மாறி அறைந்தாராம், சோனம். இதனால், பொறி கலங்கிப் போய் வைபவின் கன்னம் சிவந்து, வீங்கி விட்டதாம். இதுகுறித்து வைபவிடம் கேட்டால், 'அந்த சோக சம்பவத்தை ஏன் பாஸ் கேட்கிறீங்க? ஏதோ, அழகான கையில் அடி வாங்கினோமே என, திருப்தி பட வேண்டியது தான்' என, புலம்புகிறாராம்.