பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா. ஐபிஎல்., கிரிக்கெட் போட்டியில், பெங்களூரு அணியின் உரிமையாளர். இவர், அப்போது நடிகை தீபிகா படுகோனேவுடன் நெருக்கமாக இருந்தார். இந்நிலையில் இவர் சினிமாவில் ஹீரோவாக களம் இறங்க இருக்கிறார். காமெடி படமாக உருவாகும் இப்படத்தை கோல்கட்டாவை சேர்ந்த இயக்குநர் ஒருவர் இயக்குகிறார். இந்திய-பிரிட்டன் கூட்டு தயாரிப்பாக உருவாக இருக்கும் இப்படம் 1980களில் நடப்பது போன்று கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சித்தார்த்துடன் பல நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள், சித்தார்த்தின் சொந்த ஊரான பெங்களூருவில் விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.