கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
ஆங்கில எழுத்தில் ஒளிபரப்பாகும் தமிழ் சேனலில் மங்களகரமான நடிகை நடத்திவரும் உண்மையை சொல்லும் நிகழ்ச்சியை கிண்டல் செய்து வெற்றி சேனல் ஒளிபரப்பிய நிகழ்ச்சி நடிகையை ரொம்பவே அப்செட் ஆக்கிடுச்சாம். பழிக்குபழி வாங்க வெற்றி சேனல் நிகழ்ச்சிகளை கிண்டல் செய்து தமிழ் சேனல் நிகழ்ச்சிகளை தயாரிக்க போகுதாம். இப்டி பண்றீங்களேப்பா...
பூ நடிகை தேசிய கட்சியில் சேர்ந்துட்டதால அந்த கட்சிக்காரங்க நடத்துற சேனல்களுக்கு ஒரு நிகழ்ச்சி நடத்தி தரமுடியுமான்னு நடிகையை அணுகினாங்களாம். "பாலிடிக்ஸ் வேற... பிசினஸ் வேற..."ன்னு ஸ்டிராங்கா நோ சொல்லிட்டாராம் பூ நடிகை.
வெற்றி தொலைக்காட்சியில் கலக்கி வந்த புராணபாரத நிகழ்ச்சி முடிந்ததும் பிரகாச தொலைக்காட்சியில் அதே கதையை ஒளிபரப்பி வரும் நிறுவனம் ரொம்ப சந்தோஷப்பட்டுச்சாம். இனிமே நம்ம புராணத்தைதான் பார்ப்பாங்க டிஆர்பி கூடும்னு நினைச்சாங்களாம். ஆனால் வெற்றி தொலைக்காட்சி அதே புராணத்தை மறுபடியும் ப்ரைம் டைமில் ஒளிபரப்ப அப்செட் ஆயிட்டாங்களாம்.
டி.வி.ஆக்டருங்க சங்கத்துக்கு வரும் புகார்கள்ல பெரும்பாலும் அந்த மாதிரி புகார்கள்தான் அதிகமாக இருக்காம். எப்படி தீர்க்குறதுன்னு தெரியாம தவிக்கிறாராம் புது தலைவி.
முழுக்க முழுக்க பெண்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட செய்தி சேனல் ரொம்பவே தடுமாறுதாம். அதனால ஆண்களுக்கும் இடம் கொடுத்து கான்செப்டை மாத்திடலாமான்னு யோசிக்குதாம் சேனல்.