ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மிஷ்கின் இயக்கத்தில் உருவான பிசாசு படம் கடந்த 19ந் தேதி வெளியானது. பரவலான பாராட்டுக்களை பெற்ற படம் ஓரளவுக்கு மக்கள் ஆதரவை பெற்றிருக்கிறது. இதனால் இயக்குனர் மிஷ்கினும், தயாரிப்பாளர் பாலாவும், படத்தை வாங்கி வெளியிட்டுள்ள தேனாண்டாள் பிலிம்ஸ் முரளியும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். படத்தை எந்த வழியில் எல்லாம் விளம்பரப் படுத்தலாம் என்று மிஷ்கின் கண்ணாடிய கழற்றிவிட்டுக் கொண்டு யோசித்தார்.