Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தயாரிப்பாளரின் பிறந்த நாளை கொண்டாடிய ஜெயம்ரவி, த்ரிஷா

22 டிச, 2014 - 12:49 IST
எழுத்தின் அளவு:

காமெடி ஸ்பெஷலிஸ்ட் சுராஜ் இயக்கும் அப்பாடக்கர் படத்தின் படப்பிடிப்புகள் பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஜெயம்ரவி, த்ரிஷா, அஞ்சலி, பிரபு, ரேகா, சூரி நடிக்கிறார்கள். படத்தை தயாரிக்கும் லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான தயாரிப்பாளர் முரளிதரனுக்கு பிறந்த நாள் வந்தது. அதனை படப்பிடிப்பு குழுவினர் சர்ப்ரைசாக கேக் வெட்டி கொண்டாடினார்கள். ஜெயம்ரவி, த்ரிஷா ஆகியோர் அவருக்கு கேக் ஊட்டி வாழ்த்தினார்கள். பொதுவாக படப்பிடிப்பு தளங்களில் படத்தில் நடக்கும் ஹீரோ, ஹீரோயின்கள் தயாரிப்பாளர் செலவில் தங்கள் பிறந்த நாளை கொண்டாடிக் கொள்வது வழக்கம். ஆனால் படத்தின் கலைஞர்கள் இணைந்து ஒரு தயாரிப்பாளரின் பிறந்த நாளை கொண்டாடி இருப்பது வரவேற்கத் தகுந்த நல்ல அம்சம்.


அப்பாடக்கர் படத்தின் படப்பிடிப்புகள் இதுவரை 70 சதவிகிதம் முடிந்திருக்கிறது. வெளிநாட்டில் இரண்டு பாடல் காட்சிகளை எடுக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in