Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'சகாப்தம்' நாயகி நேகா ஹிங் - ஓர் அறிமுகம்!

22 டிச, 2014 - 12:18 IST
எழுத்தின் அளவு:

விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நாயகனாக அறிமுகமாகும் படம் 'சகாப்தம்'. இப்படத்தின் நாயகியாக பிரபல மாடலான நேகா ஹிங் அறிமுகமாகிறார். இப்படத்தை சுரேந்திரன் இயக்க, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். கடந்த வாரம் இப்படத்தின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வழக்கம் போல விமர்சிக்கப்பட்டு வருகின்றன. விஜயகாந்தின் மகன் சண்மகப்பாண்டியனும் அந்தக் கால விஜயகாந்தைப் போலவே இருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கும் நேகா ஹிங் கடந்த வாரம் பலரின் கவனத்தை ஈர்த்தார். யார் இந்த நேகா ஹிங், ஹிங்-கா அல்லது சிங்-கா என்றெல்லாம் கூட சிலர் அவரின் பெயரிலேயே குழப்பமடைந்தார்கள்.


நேகா ஹிங் இதற்கு முன் 70களின் கடைசியில் அறிமுகமாகி முன்னணி ஹீரோயினாக வலம் வந்த ரதி அக்னிஹோத்ரி மகன் தனுஜ் விர்வானி அறிமுகமான 'லவ் யு சோனியோ' படத்தில் நாயகியாக அறிமுகமானவர். அந்தப் படம் 2010ம் ஆண்டு வெவிந்தது. அதற்குப் பிறகு அவர் நடிக்கும் படம் தமிழ்ப் படமான 'சகாப்தம்' தான்.


2010ம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் பட்டம் வென்றர் நேகா ஹிங். தற்போது நேகா தெலுங்கின் பிரபல இயக்குனரான ராஜமௌலியின் தந்தையான விஜேயேந்திர பிரசாத் இயக்கி வரும் புதிய படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தில் பல ஆக்ஷன் காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறதாம். இந்த இரண்டு படங்களும் வெளிவந்த பிறகு தென்னிந்தியத் திரையுலகில் பேசப்படும் நட்சத்திரமாக நேகா ஹிங் உயர வாய்ப்புள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in