Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

3 இடியட்ஸில் தமன்னா

21 ஆக, 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

3 இடியட்ஸில் த்‌ரிஷா அல்லது இலியானா நடிப்பார் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஷங்கர் அலுவலக வட்டாரம் கூறும் செய்தி வேறு விதமாக இருக்கிறது. ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் 3 இடியட்ஸை தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் தயா‌ரிக்கிறது. இரு மொழிப் படத்தையும் ஷங்கர் இயக்குகிறார். தமிழில் விஜய் ஹீரோவாக நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். 3 இடியட்ஸ் ‌‌ரீமேக்கில் த்‌ரிஷா அல்லது இலியானா நடிப்பார்கள் என முதலில் கூறப்பட்டது. ஆனால் லேட்டஸ்ட் தகவல்... இவர்கள் இருவருக்கும் பதில் தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட உள்ளாராம். தமன்னாவை தேர்வு செய்தது ஷங்கர் எனவும் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (28) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (28)

umera - chennai,இந்தியா
09 அக், 2010 - 15:01 Report Abuse
 umera flop flop flooooooooooooooooooooooooop
Rate this:
doss - trichy,இந்தியா
26 செப், 2010 - 15:03 Report Abuse
 doss tammana is best selection for 3 idiots.... i think simran-vijay is too good.. they gave lot of hit movies.. simran is super talent heronic... i suggest simran for 3 idiots film... all the best vijay... your big plus point is ur expression is too good....
Rate this:
Ramkrushna - Kumbakonam.,இந்தியா
26 செப், 2010 - 06:58 Report Abuse
 Ramkrushna Thamanna will definitely do her role best! No doubt in that! No one can oppose her skill and beauty! She will Rock in 3 Idiots!
Rate this:
Muthu - madurai,இந்தியா
25 செப், 2010 - 23:52 Report Abuse
 Muthu ஹரிஷ் நான் உங்க கருத்தை வழி மொழிகிறேன் .அம்மு பாவம்
Rate this:
ஷாகுல் ராஜா - dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
25 செப், 2010 - 21:05 Report Abuse
 ஷாகுல் ராஜா ஹிந்தியில் அமீரின் "சூப்பர் ஹிட்" படம். இப்ப தமிழ்ல விஜயால "சூப்பர் மெகா ஹிட்" ஆகும். ஷங்கருக்கு வாழ்த்துக்கள். படம் ஹிட்டாகி நூறாவது நாள்ல இதே தினமலர்ல பார்ப்போமா?
Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in