‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
வருகிற 25ந் தேதி வெளிவருகிறது கப்பல் திரைப்படம். இதனை ஷங்கரின் உதவியாளர் கார்த்திக் இயக்கி உள்ளார். ஷங்கர் வாங்கி வெளியிடுகிறார். படத்தில் நடித்த சோனம் பாஜ்வா பற்றி பல தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்தது. அதில் ஒன்று அவர் ஹீரோ வைபவ் கன்னத்தில் அறையும் காட்சியில் வேண்டும் என்றே பல டேக் எடுத்து அறைந்தார். இதானல் வைபவ் கன்னம் வீங்கி விட்டது என்ற தகவலும் ஒன்று அதற்கான காரணத்தை சொல்லாவிட்டாலும். கன்னம் சிவக்க அடி வாங்கியதை இப்போது ஒப்புக் கொண்டிருக்கிறார் வைபவ்.