தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா மீண்டும் இணைந்து நடிக்கும் படம் காக்கிச் சட்டை. எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை.செந்தில்-குமார் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: ஒரு சாதாரண இளைஞனுக்கு போலீஸ் ஆகணும்ங்கறது கனவு. அந்த கனவு எப்படி நிறைவேறுச்சு. போலீசான பிறகு என்ன செய்தார்ங்கறதுதான் கதை. வெற்றி மாறன் சார் கொடுத்த சீக்ரெட்னு ஒரு புத்தகம் படிச்சேன். அதுல நீ என்ன ஆகணும்னு நினைக்கிறியோ அதை ஆத்மார்த்தமா நினைக்கணும், ஆவோம்ணு நம்பணும் ஒரு நாள் ஆயிடலாமுன்னு சொல்லியிருந்தது. அதுதான் படத்தோட மெயின் லைன்.
சிவகார்த்திகேயன் சார் அப்பா ஒரு போலீஸ் அதிகாரி. சிவாவும் போலீசாணுங்றது அவரோட கனவு-. ஆனால் அவர் சினிமா நடிகராயிட்டார் ஆனாலும் தந்தை கனவு கண்டமாதிரி போலீஸ் யூனிபார்ம் போட்டுட்டாரு பார்த்தீங்களா. இதுதாங்க படம்.