Advertisement

சிறப்புச்செய்திகள்

பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவகார்த்திகேயன் படத்தை நழுவ விட்ட பிரயாகா!

20 டிச, 2014 - 10:14 IST
எழுத்தின் அளவு:

மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் பிசாசு. இந்த படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் பிரயாகா. ஏறகனவே மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தில் நடித்த கேரளத்து நடிகை பாவனா அதன்பிறகு முன்னணி நடிகையாகி விட்டதால், இந்த பிரயாகாவும் அவர் படத்தில் கமிட்டானதில் இருந்தே கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வந்தார்.


முக்கியமாக, சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்துக்கு இவரைத்தான் ஒப்பந்தம் செய்வதாக இருந்தனர். ஆனால் அவர்கள் கேட்ட தேதியில் இவர் ஃபிரியாக இல்லை என்பதால் கீர்த்தி சுரேஷை ஓகே செய்தனர். ஆனபோதும், சில கம்பெனிகள் பிசாசு ரிலீசுக்குப்பிறகு பிரயாகாவை புக் பண்ண வேண்டியதுதான் என்று அப்படத்தை எதிர்பார்த்திருந்தனர். ஆனால்,. இப்போது பார்த்தால், பிசாசு படத்தில் பிரயாகா நடிப்பதற்கு வாய்ப்பே கொடுக்கவில்லை. அவர் படத்தில் தோன்றும் முதல் காட்சியிலேயே கார் விபத்தில் சாலையில் விழுந்து கிடப்பது போல்தான் இருந்தது. அதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றதும் இறந்து விடுவார். அதையடுத்து பேய் கெட்டப்பில்தான் சில காட்சிகளில் நடித்திருக்கிறார்.


ஆக, பிரயாகாவுக்கு நடிப்பதற்கு வாய்ப்பே கொடுக்கப்படவில்லை.இதனால் பிசாசு படத்தை பார்த்து விட்டு அவரை படங்களுக்கு புக் பண்ண இருந்தவர்கள் யோசிக்கத் தொடங்கி விட்டனர். அதோடு, ரஜினி முருகன் படவாய்ப்பு கிடைத்திருந்தாலாவது தப்பியிருப்பார் பிரயாகா. ஆனால் அந்த வாய்ப்பும் பிசாசு படப்பிடிப்பினால் கைநழுவிப்போய் விட்டது. இருப்பினும், படம் ஓரளவு வெற்றி பெற்றாலாவது செண்டிமென்ட்டுக்காக அவரை புக் பண்ணலாம் என்று சிலர் காத்திருக்கின்றனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in